டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தவநிதி


தேவையானவை :

கடலை மாவு - அரை கிண்ணம்
அரிசி மாவு - கால் கிண்ணம்
உடைத்த முந்திரி - 10
புதினா  - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - அரை கிண்ணம்
பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி - பூண்டு அரைத்த விழுது - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

புதினாவை ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக நறுக்கவும். கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, நறுக்கிய வெங்காயம், உடைத்த முந்திரி, பச்சை மிளகாய், சோம்பு,

பூண்டு அரைத்த விழுது சேர்த்து நன்கு கலந்து  புதினாவும் சேர்க்கவும். லேசாக தண்ணீர் தெளித்து புரட்டினாற்போன்று பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின்னர்,

வாணலியில் எண்ணெய்யைக் காயவைத்து மாவை உதிர்த்து பகோடாக்களாக  போட்டு பொரித்தெடுக்கவும்.

சுவையான புதினா  பக்கோடா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.